மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை! +2 படித்திருந்தால் போதும்..!
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 20 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 23.09.2025 |
| கடைசி நாள் | 07.10.2025 |
1. பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர்
சம்பளம்: மாதம் Rs.28,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Masters Degree
2. பதவி: மேற்பார்வையாளர்
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Degree
3. பதவி: ஆற்றுப்படுத்துநர்
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Degree
4. பதவி: வழக்குப் பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 12th
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்