×

மின்கம்பியில் சடலமாக கிடந்த பெண்..!!

புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டின் மாடி அருகே மின்கம்பி மீது பெண் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் வீட்டின் மாடி அருகே மின்கம்பி மீது பெண் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் என்பவரின் மனைவி சூர்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மனஅழுத்தத்தில் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/PdX3x4p_OFo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/PdX3x4p_OFo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">