எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்? தவெக வேட்பாளருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு..!
Sep 17, 2026, 14:05 IST
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "கடந்த முறை வெற்றி பெற்றபோது வாக்காளர்களுக்கு நன்றிகூட தெரிவிக்க வரவில்லை; இப்போது மட்டும் மீண்டும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்?" என்று ஆதங்கத்துடன் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் பிரச்சார களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#JustNow || த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் பிரச்சாரம் செய்ய கிராமத்துக்குள் வரக்கூடாது எனக் கூறி வாக்குவாதம்#Maduranthagam | #Marakatham | #ByElection | #Campaign | #TVK pic.twitter.com/KsHOnPiF4h
— UDHAYAM RAJA-Say No To Drugs & DMK (@aiadmk_raja) September 17, 2026