×

அதிமுகவில் இருந்து வெளியேற முடிவு- விரைவில் எம்எல்ஏ பதவியும் ராஜினாமா செய்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்?

 

அதிமுகவில் இருந்து வெளியேற முடிவு செய்து, விரைவில் எம்எல்ஏ பதவியும் ராஜினாமா செய்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பேசும்போது ஜெயலலிதா அவர்கள் உன்னிப்பாக கவனிப்பார். விஜயபாஸ்கரின் பேச்சை ஜெயலலிதா ரசித்து கேட்பார். அதனால்தான் விஜயபாஸ்கர் போன்ற திறமையாளர்களே ஜெயலலிதா முக்கிய பொறுப்பு வழங்கி தன்னுடனே வைத்துக் கொண்டார். விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதும் ஜெயலலிதா அமைச்சரவையில் அவரை மாற்ற வில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் மீது வைத்த நம்பிக்கை தான். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படும் தோல்வியை சந்தித்த பிறகு விஜயபாஸ்கர் அதிமுகவை மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக மாற்ற முயற்சித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால் அது நடக்காததால் அவர் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். விரைவில் அவர் ராஜினாமா செய்த தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார். ஆனாலும் அதிமுக கட்சியினர் மற்றும் நிர்வாகிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்து விட்டு அவர் முடிவெடுக்கலாம் என்று யோசித்து தற்போது அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் நிர்வாகிகளிடம் பேசியது பிறகு கூட தொகுதி மக்கள் நலனே முக்கியம், தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  என்று தெரிவித்துள்ளார் . இதற்கு என்ன காரணம் என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால் தனது தொகுதி மக்களிடமும் அவர் ஆலோசனை கேட்டுவிட்டு எனது பதவியை விட்டு விலகுகிறார். வெற்றி பெற வைத்தவர்களின் நிலைப்பாட்டை கேட்பதும் அவசியம், எனது ஆதரவாளர்கள் நிறைய கருத்துகளை கூறினார்கள், அனைத்தையும் கேட்டிருக்கிறேன், நிர்வாகிகள் வேகமாக இருக்கிறார்கள், நான் பொறுமையாக இருக்க கூருக்கிறேன்  என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர்