சென்னையில் 100 மகளிர் சிறப்புப் பேருந்துகள் சேவை நிறுத்தமா? - MTC விளக்கம்
சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி என மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்
— TN Fact Check (@tn_factcheck) July 9, 2026
பரவும் செய்தி
சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக… pic.twitter.com/SmpTwICN0b
சென்னையில் 100 மகளிர் சிறப்புப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 1,724 பேருந்துகள் மகளிர் இலவச சேவைக்காக இயக்கப்படுகிறது. தற்பொழுது அந்தப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.