×

"அரசியலில் இதற்கு என்ன பெயர்?" - வி.சி.க-வை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா..!!

 

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் இடம்பெற்றதை ஆ.ராசா மறைமுகமாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் விசிக-வை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என் வீட்டுத் தோட்டத்துத் 
தென்னை 
கூனி வளைந்து 
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் 
அதற்குப் பெயர் 
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? 

வாழ்க தமிழ்! 

என்றார்.