விமானத்தை கடத்தப் போகிறோம்! - கடைசி நிமிடத்தில் கண்டறியப்பட்ட பகீர் மிரட்டல்!
Updated: Nov 11, 2026, 12:20 IST
மும்பை நோக்கி புறப்பட கோல்கத்தா விமான நிலையத்தில் தயாராக இருந்தது.
93 பயணிகள், 5 ஊழியர்கள் பயணிக்க இருந்தனர். விமான கழிவறையில், விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட பேப்பரை விமான ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார்.
கோல்கத்தா விமான நிலையத்திலேயே விமானம் தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விமானத்தை கடத்தப்போவதாக விடுத்த மிரட்டல் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.