திரிஷா பெயரில் நற்பணி இயக்கம்
Nov 23, 2026, 09:05 IST
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை" என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நெல்லையில் காலை லோகோ மற்றும் பெயர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரிஷாவின் ஒப்புதலோடு தொடங்கப்படுகிறதா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.