×

ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்துவிட்டோம்! - பாக்யராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..!

 

நடிகரும், மநீம தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் 

 "கே. பாக்யராஜ் என்ற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.

— Kamal Haasan (@ikamalhaasan) June 27, 2026