×

“என்னை இரும்பு  கம்பியால் அடித்தார்கள்..”- மாகாபா,கானா வினோத், புகழ் மீது வாட்டர் மிலன் திவாகர் போலீசில் புகார்

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது தன்னை மா கா பா,கானா வினோத் ஆகியோர் தாக்கியதாக வாட்டர் மிலன் திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.