“ஃபிரண்ட்ஷிப்தான் Bed வரைக்கும் போகுமா?”- வஹிதா, முத்துக்குமரன் ஆடியோ வைரல்
தொலைக்காட்சி பிரபலம் முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இருவரும் ஒரே அறையில் இருக்கும் வீடியோவை ஏன் வெளியிட்ட என முத்துக்குமரன் பேசிய ஆடியோ வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற முத்துக்குமரன்.பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 105 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தனது பேச்சுத் திறன் மற்றும் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற முத்துக்குமரன், இறுதியில் டைட்டிலை வென்று ரூ.40.5 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றார். இன்ஸ்டாகிராமில் சுமார் 1.4 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முத்துக்குமரன் பெண்கள் மத்தியில் அதிகம் பிரலமானவர் . முத்துக்குமரன் மீது மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான வகிதா பேகம் என்பவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து வீடியோ வெளியிட்டார். பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பழகியாச்சி படுத்தாச்சி
— நெல்லை செல்வின் (@selvinnellai87) October 9, 2026
இதுக்கு இப்ப என்ன சொல்யூசன்... நீயே சொல்லு வாகிதா...
காஜி முத்துக்குமரன் கிடுக்குப்புடி கேள்வி.. pic.twitter.com/RdzCxezjsM
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு பின்னர் முத்துக்குமரன் - வஹிதா பேசும் தொலைப்பேசி உரையாடல் ட்விட்டரில் கசிந்துள்ளது. அதில் வஹிதா, “நான் உங்களை போலீஸ் கைது செய்துவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ளதான் கால் பண்ணேன். உங்களை பொறுத்தவரை ஃபிரண்டா பழகினேன் என சொல்லுவீங்க... ஃபிரண்ட்ஷிப்தான் Bed வரைக்கும் போகுமா? False hope குடுக்காமதான் என் கிட்ட தவறா நடந்து கொண்டீர்களா? வெறும் ஃபிரண்ட்தான் உடலுறவில் இருப்பீர்களா? ஃபிரண்ட் கூடதான் படுப்பீங்களா?”என கேட்கிறார். அதற்கு முத்துக்குமரன், நான் என்றைக்காவது நான் உன்னிடம் தவறாக நடந்துகொண்டேனா? மார்ச் மாதம் முதல் நாம் வெறும் நண்பர்களாக தானா பேசினோம்... இதை இதோடு விட்டுறலாம் எனக் கூறுகிறார்.