×

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்  நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்! - ராமதாஸ்

 

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்  நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் ஆண்டு  நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்!