டெல்லியில் வன்முறையை தவிர்த்திருக்க வேண்டும்- தவெக
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என தவெக கூறியுள்ளது.
நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) July 20, 2026
மாணவர்கள் தொடர் பாதிப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் நீட் தேர்வு…
இதுதொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முழுவதுமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் தொடர் பாதிப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.