×

விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல்-  அறப்போர் இயக்கம் 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது குறித்து அறப்போர் இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் குட்கா விற்க அனுமதி கொடுத்தாக புகாருக்கு உள்ளான அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன்.

இவர்கள் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த… pic.twitter.com/yFEQfiY1p8

— Arappor Iyakkam (@Arappor) June 30, 2026


இதுதொடர்பாக  அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில், “அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் குட்கா விற்க அனுமதி கொடுத்தாக புகாருக்கு உள்ளான அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன். இவர்கள் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல்” எனக் குறிப்பிட்டு