#BREAKING திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா
May 10, 2026, 15:31 IST
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா முதலமைச்சர் விஜய் செய்தார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா முதலமைச்சர் விஜய் செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.