ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி
May 6, 2026, 19:00 IST
பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.