மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விஜய்
Oct 21, 2026, 18:17 IST
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் நடைபெறும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்கான ’துளி’ என்ற இலட்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய். மழை நீர் சேகரிப்பு திட்ட செயலாக்கம் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.