×

நோன்பு திறந்தார் விஜய்

 

இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் 3 ஆயிரம் பேருடன் அமர்ந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பு திறந்தார் விஜய்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தவெக சார்பில் ஏற்பட்டு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் முண்டியடித்து அரங்கிற்குள் நுழைந்ததால் அழைப்பிதழ் இருந்தும் இடமின்றி வெளியே காத்திருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.