☰
×

மீண்டும் ஒன்றாக திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் - த்ரிஷா

 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். 

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் ஏராளமான YSR காங்கிரஸ் கட்சியினர் உட்பட அரசியல்வாதிகள், திரைபபிரபலங்கள் கலந்துகொண்டனர். 

💐 மணமக்கள் ஸ்ரேயா – உஜ்வல் பெலானி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்! 🦁@TVKVijayHQ pic.twitter.com/Txtcr5H8wy

— tharikul Hassan (TVK) இளைஞர் அணி (@TharikulH97846) November 5, 2026


இந்நிலையில் திருமண நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மணமக்கள் ஸ்ரேயா – உஜ்வல் பெலானி ஆகியோரை சந்தித்து வாழ்த்தினார்.  அவருடன் நடிகை த்ரிஷா இருந்தார்.