×

“முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்னை தொடர்புகொண்டு பேசினார்”- வன்னி அரசு

 

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு  உள்ளன்போடு வாழ்த்தியதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.