#BREAKING : தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு..!
Updated: Aug 18, 2026, 12:59 IST
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு
சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சரை சந்திக்க விசிக தலைவர் திருமாவளவன் தலைமை செயலகம் வந்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் விசிக - தவெக கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று முதலமைச்சரை சந்திக்கிறார் திருமாவளவன்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு.. pic.twitter.com/rwho4oANzU
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_Official) August 18, 2026