×

"அதிமுக - திமுக கூட்டணி ஒரு தவறான முன்னுதாரணம்" - வன்னியரசு

 

சமூகநீதி துறையில் சுதந்திரமாக செயல்படுகிறேன் என அமைச்சர் வன்னியரசு பேட்டியளித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு, தனது துறையில் சுதந்திரமாக செயல்படுவதாகவும், மக்கள் முன்னேற்றத்திற்காக அச்சமின்றி உழைக்க முதல்வர் முழு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தவெகவை வீழ்த்த திமுகவும் அதிமுகவும் இணைய வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கருத்து மோசமான முன்னுதாரணம் என தெரிவித்தார். கொள்கை அடிப்படையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக இணைவதே சரியானது என்றும் கூறினார்.