×

தமிழ்த்தாய் வாழ்த்தை முந்திக்கொண்ட ‘வந்தே மாதரம்’

 

விஜய் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தே மாதரம் முந்திக்கொண்டது. மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அரசு நிகழ்வில் வந்தே மாதரம் பாடப்பட்டது.