×

அதிமுகவில் அடுத்த பரபரப்பு! வளர்மதியின் கட்சி பதவி பறிப்பு

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி வகித்து வந்த கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முன்னாள் அமைச்சர்களுடன் இணைந்து டி.வி.கே (TVK)-யில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.