×

அண்ணே... நீங்க சிஎம்! விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்...  பதிலுக்கு விஜய் செய்த செயல்

 

முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் உட்சபட்ச மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அவருக்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டின் பணிப்பெண்ணை பதிலுக்கு முதலமைச்சர் விஜய், அப்பெண் செய்ததுபோன்றே திருஷ்டி கழித்த வீடியோ வைரலாகிவருகிறது.