அதிபர் டிரம்ப் செக் : சிரியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை..!
Dec 17, 2025, 12:37 IST
நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:
1. சிரியா
2. புர்கினா பாசோ
3. மாலி
4. நைஜர்
5.தெற்கு சூடான்
6. லாவோஸ்
7. சியரா லியோன்
இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?
* ஆப்கானிஸ்தான்,
* பர்மா,
* சாட்,
* காங்கோ குடியரசு,
* ஈக்குவடோரியல் கினியா,
* எரித்திரியா,
* ஹைட்டி,
* ஈரான்,
* லிபியா,
* சோமாலியா,
* சூடான்,
* ஏமன்,
* புருண்டி,
* கியூபா,
* லாவோஸ்,
* சியரா லியோன்,
* டோகோ,
* துர்க்மெனிஸ்தான்,
* வெனிசுலா