☰
×

கொட்டும் மழையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
 

 

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இரவு ஒன்றரை மணிக்கு சென்னை மழை நீரில் ஆய்வு மேற்கொண்டார்.


நேற்று சென்னையில் அதிகபட்சமாக பாரிமுனையில் 36 செமீ மழையும், சென்னையில் சராசரியாக 20 செமீ மழையும் கொட்டி தீர்த்தது. சென்னையில் உள்ள முக்கிய சுரங்கபாதைகள் எல்லாம் வழக்கமான நிலைக்கு திரும்பியதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. முக்கிய சாலைகள்  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று இரவு பெய்த மழையை மேகவெடிப்பு என்கிறார்கள். இந்நிலையில்  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இரவு ஒன்றரை மணிக்கு சென்னை மழை நீரில் ஆய்வு மேற்கொண்டார்.