IAS அதிகாரிகள் இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!
Aug 8, 2026, 11:08 IST
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் ஆக மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் மலர்விழி- வருவாய் நிர்வாகம், மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்