×

"உங்க விஜய் நா வரேன்; விசில் அடிக்க ரெடியா?" - களத்தில் இறங்கி அடிக்கும் அதிமுக, திமுக! பாடல் வெளியிட்ட தவெக

 

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/JHJmFbLeK-Y?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/JHJmFbLeK-Y/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளனர். இசையமைபாளர் தமன் இசையில், விவேக் பாடல் வரிகளில் பிரச்சார பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடி பாடல், கொள்கை பாடல், உங்கள் விஜய் நா வரேன் ஆகிய பாடல்கள் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது விசிலை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரப் பாடலையும் வெளியிட்டுள்ளனர்.