அன்புமணிக்கு முதல்வர் வாழ்த்து
Oct 9, 2026, 17:12 IST
பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாமக தலைவர் அன்புமணிக்கு முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 2 தொகுதி இடைத்தேர்தலில் தவெக வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்துத் தெரிவித்தார். அவருக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.