திருமாவுடன் விஜய் சந்திப்பு
May 12, 2026, 17:06 IST
ஐ.யூ.எம்.எல்., காங்கிரஸ் மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினரை தொடர்ந்து திருமாவளவனுடன் முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு சென்ற விஜய்யை, அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் தொடர்ச்சியாக இன்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துவருகிறார்.