ஆளுநரை சந்தித்தார் விஜய்! நாளையே பதவியேற்பு
May 9, 2026, 18:52 IST
சென்னை- கிண்டியில் ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய் ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். ஆளுநரை சந்தித்த விஜய், நாளை பிற்பகல் 3 மணிக்கு பதவியேற்பு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை வழங்கினார். இதனையடுத்து பனையூரில் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.