×

#BREAKING திருச்சி, பெரம்பூரில் விஜய் போட்டி

 

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கவுள்ளார்.

வேட்பாளர்கள் பட்டியல்

பெரம்பூர்- விஜய்
திருச்சி கிழக்கு- விஜய்
தியாகராய நகர்- ஆனந்த்
மயிலாப்பூர்- வெங்கட்ரமணன்
வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜூனா
கோபிசெட்டிபாளையம்- செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம்- நிர்மல்குமார்
குமாரபாளையம்- விஜயலட்சுமி
திட்டகுடி (தனி)- ராஜசெகர்
திருச்செங்கோடு- அருண்ராஜ்திருப்பூர்- சத்தியபாமா
கொளத்தூர்- வி.எஸ்.பாபு
ஆயிரம் விளக்கு- ஜேசிடி பிரபாகர்
லால்குடி- கு.ப.கிருஷ்ணன்
திருத்தணி - சத்தியகுமார்
திருவள்ளூர்- அருண்குமார்
பூந்தமல்லி- ஆர்.பிரகாசம்
திருவொற்றியூர்- செந்தில்குமார்
திருவிக நகர்- பல்லவி
ராயபுரம்- விஜய் தாமுதுறைமுகம்- சினோரா அசோக்
சேப்பாக்கம்- செல்வம்
அண்ணாநகர்- ராம்குமார்
வேளச்சேரி- குமார்
விருகம்பாக்கம்- சபரிநாதன்
சோழிங்கநல்லூர்- சரவண மூர்த்தி
ஆலந்தூர்- ஹரிஷ்மதுரவாயல் - ரேவந்த் சரண்
ஆவடி - ஆர்.ரமேஷ்

சோழிங்கநல்லூர் - ECR சரணவன் (a) சரவணமூர்த்தி தாம்பரம் - கில்லி சரத் 
செங்கல்பட்டு - தியாகராஜன் 
திருப்போரூர் - விஜய் ராஜ்