×

AK கார் பந்தயத்தை காண வந்த த்ரிஷா..! 

 

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அஜித் நின்றிருந்த கார் அருகே சென்ற முதல்வர், அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தயத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக நின்று கண்டு ரசித்தனர். நடிகர் அஜித் குமார் களமிறங்கியுள்ள இப்போட்டியைக் காண வருகை தந்த இருவரும், அருகருகே நின்றபடி பந்தயத்தை ஆர்வத்துடன்ரசிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களிடையே இந்த வீடியோ பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

CM Vijay, actress Trisha, and Minister Aadhav Arjuna watching the car race.. pic.twitter.com/jfwtHPRZoz

— Pokkiri_Victor (@Pokkiri_Victor) September 12, 2026


 

CM Vijay, actress Trisha, and Minister Aadhav Arjuna watching the car race.. pic.twitter.com/jfwtHPRZoz

— Pokkiri_Victor (@Pokkiri_Victor) September 12, 2026