×

சட்டம் ஒழுங்கு பிரச்னை எதிரொலி- உள்துறை செயலாளர் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 

தமிழ்நாடு அரசின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கியத்துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 23 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி புதிய கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பள்ளிக் கல்வித் துறை செயலாளராக மதுமதி ஐ.ஏ.எஸ் நியமனம்
  • தகவல் தொழிநுட்ப துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமனம்
  • ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் ஆட்சியர்களும் இடமாற்றம்
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம்