×

இ-பாஸ் தளர்வு காரணமாக கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஒரு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறை அமலில் இருந்தது மருத்துவம் திருமணம் இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே பஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தன இதில் பல்வேறு முறைகேடுகள் சிரமம் இருப்பதால் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
 


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது ஒரு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறை அமலில் இருந்தது மருத்துவம் திருமணம் இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத

காரணங்களுக்கு மட்டுமே பஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தன இதில் பல்வேறு முறைகேடுகள் சிரமம் இருப்பதால் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இதையடுத்து கடந்த 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும்

அனைவருக்கும் பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டது ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இதற்கு முன் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தது இதனால் கருங்கல்பாளையம் சோதனை சாவடி

போது எப்போதும் போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து இருக்கும் தற்போது இ பாசில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சோதனை சாவடிக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யாமல் அப்படியே அனுமதிக்கப்படுகின்றன இதனால் வாகனங்கள் தங்குதடையின்றி மிகவும் எளிதாக செல்கின்றன.

-ரமேஷ் கந்தசாமி