×

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை…இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது.கடந்த 11ஆம் தேதி முதல் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி செல்கிறது. தங்கம் விலை
 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது.கடந்த 11ஆம் தேதி முதல் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி செல்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.36 ஆயிரத்தை கடந்து செல்கிறது.

இந்நிலையில் 4ஆவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.36,450 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4557 க்கு விற்பனையாகி விற்பனையாகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு அதிகரித்து ரூ.74.40 க்கு விற்பனையாகிறது.