இன்று 10, நாளை 13... இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: உங்கள் மாவட்டம் லிஸ்டில் இருக்கா?
Jun 17, 2026, 14:27 IST
சென்னை வானிலை மையம் அறிக்கை:
இன்று (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
1.ராமநாதபுரம்,
2.சிவகங்கை,
3.மதுரை,
4.திண்டுக்கல்,
5.தேனி,
6.புதுக்கோட்டை,
7.திருச்சி,
8.பெரம்பலூர்,
9.சேலம்,
10.நீலகிரி
நாளை (ஜூன் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
1.சிவகங்கை,
2.மதுரை,
3.தேனி,
4.புதுக்கோட்டை,
5.திண்டுக்கல்,
6.கரூர்,
7.திருச்சி,
8.அரியலூர்,
9.பெரம்பலூர்,
10.நாமக்கல்,
11.ஈரோடு,
12.கோவை,
13.நீலகிரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.