முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் ஹாசன் பாராட்டு!!
Sep 25, 2023, 12:47 IST
முதல்வரின் அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் , பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.
இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.