#TN INTERIM BUDGET 2026-27 : எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..!
2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
41 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ. 291 கோடி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ. 22,090 கோடி
சென்னை மாநகரின் சுற்றுக்குழாய் திட்டம் - ரூ. 3,000 கோடி
தொழிலாளர் நலத்துறை - ரூ. 1,996 கோடி
நதிக்கரை மேம்பாட்டு திட்டம் - ரூ. 374 கோடி
பள்ளிக் கல்வித் துறை - ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு
அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி - ரூ.10 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறை - ரூ. 8,505 கோடி
சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,088 கோடி
ஊரக வளர்ச்சி துறை - ரூ. 28,687 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - ரூ. 718 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 28,827 கோடி
அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் - ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 4882 கோடி நிதி உதவி ஒதுக்கீடு
தூத்துக்குடியில் ரூ. 5200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்
எரிசக்தி துறை - ரூ. 18,091 கோடி
நீர்வளத் துறை - ரூ. 10,076 கோடி
குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவன துறை - ரூ. 1,943 கோடி
தகவல் தொழில்நுட்பத் துறை - ரூ. 219 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
தமிழ்நாடு போக்குவரத்து துறை - ரூ. 13,062 கோடி
மகளிர் விடியல் திட்டம் - ரூ. 4000 கோடி
மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திட்டம் - ரூ. 1782 கோடி
நெடுஞ்சாலைத் துறை - ரூ. 21,132 கோடி
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை - ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்