×

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்!!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன். தமிழக பாஜக தலைவராக 2 முறை தேர்வு செய்யப்பட்ட இவர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன். தமிழக பாஜக தலைவராக 2 முறை தேர்வு செய்யப்பட்ட இவர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.