திடீரென திருவண்ணாமலை பேருந்துகளில் பெயர் மாற்றம்..?
திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நிறைய பக்தர்கள் வருகிறார்கள். தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகத்தின் டூர் பேக்கேஜில் திருவண்ணாமலைக்கு பதிலாக 'Arunachalam' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதேபோல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ' Arunachalam' என்று குறிப்பிடப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.