வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்..!! விஜய் வருகை ரத்து.!
May 2, 2026, 09:41 IST
விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. காலை 5: 20 மணிக்கு தேவாலயம் சார்பில் ஒலிபெருக்கியில் இது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விஜய் வந்தால் அவருடன் இணைந்து வழிபாட்டில் அனைவரும் பங்கேற்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வருவது பற்றி தங்களுக்கு எந்த விதமான தகவலும் இல்லை.
எனவே வழிபட வந்த பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்கும்படி தேவாலய நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதன் பிறகு விஜய் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.