×

8வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!

 
நிறுவனம் ஒருங்கிணைந்த சேவை மையம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 26
பணியிடம் கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.05.2026
கடைசி தேதி 30.05.2026

1. பதவி: Case Worker

சம்பளம்: Rs.18,800/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: BSW, B.A.Sociology, M.A/M.Sc Sociology, Psychology/ Clinical Psychology, Post Graduate in Social Work (MSW – PG)

2. பதவி: IT Admin

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate with Diploma in computer/IT

3. பதவி: Security

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

4. பதவி: Multipurpose Helper

சம்பளம்: Rs.10,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 8வது தேர்வு அல்லது 10வது தேர்ச்சி/ தோல்வி

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்