பானிபூரி விற்கிறார்கள்.. கஞ்சா கடத்துகிறார்கள்! வடமாநிலத்தவர் குறித்து திமுக எம்பி சர்ச்சை பேச்சு!
Feb 21, 2026, 06:00 IST
சென்னை நங்கநல்லூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, ஹிந்தி படித்துவிட்டு தமிழகம் வரும் வடஇந்தியர்கள், ஒன்று கஞ்சா விற்கிறார்கள்;
அல்லது பானிபூரி விற்கிறார்கள் எனக் கூறினார். திமுக எம்பி கனிமொழி சோமுவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.