☰
×

இனி மின் தடை இருக்கவே இருக்காது..! மின்சார வாரியத்தின் ஸ்மார்ட் மூவ்..!!

 

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் வெட்டை சமாளிக்க 4500 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

அதன்படி, வரும் 12ம் தேதி முதல் 31ம் தேதி வரை 4500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

பீக் ஹவர் என்று அழைக்கப்படும் உச்ச நேரமான  6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தேவையான 3000 மெகாவாட் மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தேவையான 1500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.