×

வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை... அவை கருத்துத் திணிப்பாக உள்ளன - நயினார் நாகேந்திரன்..! 

 

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை. அவை கருத்துத் திணிப்பாக உள்ளன. உண்மையான கணிப்புகள், மக்களின் எண்ணம் அனைத்தும் மே 4 ல் தெரிந்துவிடும். தவெக எங்கும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. நாங்கள் வெற்றி பெறப்போவதால் அமைதியாக உள்ளோம். காஸ் பிரச்னை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எதுவானாலும் மக்கள் நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.