×

தேர்வு இல்லை..! விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம்..!

 
நிறுவனம் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.07.2026
கடைசி தேதி 31.07.2026

1. பதவி: Personal Assistant

சம்பளம்: Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Any Degree.
  • One year work experience
  • Preference will be given to Information Technology/ Computer Science related degree holders

2. பதவி: Technical Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Bachelor of Engineering / Bachelor of Technology (Computer Science / Information Technology) from any recognised university.
  • Knowledge of online gaming will be a preferable qualification
  • Freshers may also apply

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் (E-mail) மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

E-mail: tnoga@tn.gov.in