☰
×

இளம்பெண் பரிதாப பலி.. இப்படி ஒரு கோர மரணம் வரக்கூடாது..!!

 

கேரளாவின் கொச்சியில் உள்ள எம்ஜி சந்திப்பில், தனியார் பேருந்து அதிவேகமாக வந்து மோதியதில் அக்ஷரா என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

இன்போபார்க்கில் பணியாற்றிய அக்ஷரா, ஜிம்மிலிருந்து திரும்பியபோது இந்த துயரம் நிகழ்ந்தது.

நேற்று காலை நடந்த விபத்தில், மலை என்ற தனியார் பேருந்து அவர் மீது வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் மதியம் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஓட்டுநர் பினோய் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/V0O7PJLULoM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/V0O7PJLULoM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">