#BREAKING 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது- தமிழக அரசு
May 10, 2026, 15:38 IST
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் உள்ளபடியே தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் உள்ளபடியே தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வீட்டு மின் நுகர்வோர்கள் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் மின்சாரம் இலவசம். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.. மீதம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.200 யூனிட் மின்சார மானிய திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் செலவாகும்.